Published Date: November 11, 2025
CATEGORY: CONSTITUENCY
மதுரை அருள்தாஸ் புரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜையினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், கவுன்சிலர்கள் மகாலட்சுமி, கஜேந்திரன், தி.மு.க. பகுதி செயலாளர் நீலமேகம், மதிச்சியம், சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.
Media: Maalai Murasu